in

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் TCOA புதுச்சேரியிலும் துவக்கம்


Watch – YouTube Click

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் TCOA புதுச்சேரியிலும் துவக்கம்

 

TCOA,TCCL நிறுவனத் தலைவர் சகிலன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் TCOA புதுச்சேரியிலும் துவக்கம்

புதுச்சேரி முழுவதும் 300க்கும் மேற்பட்ட TCOA ஆப்ரேட்டர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதற்கான தலைமை அலுவலகம் சாரம் பகுதியில் அமைந்துள்ள TCCL அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தலைவர் பாஸ்கரன் Ex Mc, செயலாளர் பொன் சம்பத் மற்றும் பொருளாளர், E.J. முருகன் மேலும் பல்வேறு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கலந்து கொண்டு சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பெயர் பலகையை திறந்து வைக்கப்பட்டது.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஆபரேட்டர்கள் சங்க உறுப்பினர் சேர்க்கை மற்றும் சங்க உறுப்பினர் புதுப்பித்தல் நிகழ்வுகள் நடைபெற்றது…

அதனைத் தொடர்ந்து TCOA, TCCL , NEWS TAMIL நிறுவனத் தலைவர் சகிலன் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர், மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானங்களை வழங்கி சிறப்பித்தனர்…

இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்…


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் நடத்தை விதி முறைகளால் களை இழந்த ஆட்டுச் சந்தை

நமச்சிவாயம், ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை