Category: World

சீனாவில் ஐஸ்கிரீம் மூலம் கரோனா வைரஸ் பரவல்; 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- நியூசிலாந்து, உக்ரைன் மீது புகார் | corona spread from ice cream

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஐஸ்கிரீம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019 இறுதியில் சீனா வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகரில் அமைந்துள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இதை சீனா மறுத்து வருகிறது. சீனாவில் இதுவரை 88,336 […]

Read More

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு | At least 96 killed, nearly 70,000 displaced as quake, floods hit Indonesia

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 96 பேர் பலியாகினர். 70,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 96 பேர் பலியாகி உள்ளனர். 70,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து 23க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை […]

Read More

America-வில் கோலம்: Joe Biden, Kamala Harris பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் அசத்தும் கோலங்கள்

தமிழர்களின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றான கோலம் இப்போது உலக அளவில் பார்க்கப்பட்டு பேசப்படுகின்றது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக தற்போது அமெரிக்காவின் புதிய அதிபருக்கான பதவி ஏற்பு விழாக்களில் கோலத்திற்கு ஒரு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆம்!! வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் பாரம்பரிய இந்திய கலை வடிவமான கோலம், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழாவின் மெய்நிகர் துவக்க விழாக்களின் […]

Read More

மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்!

மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. பி.மணிக் தாகூர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, அவர் இது தொடர்பாக மக்களவைவில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பியிருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார். புதுடெல்லி: மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் […]

Read More

தொல்பொருள் பொக்கிஷமான எகிப்து வெளிப்படுத்தும் புதிய தொல்லியல் உண்மை

கெய்ரோவுக்கு அருகிலுள்ள சக்காரா (Saqqara) என்ற தொல்பொருள் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொக்கிஷங்கள் தொடர்பான தகவல்களை எகிப்து ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. இது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. “வரலாற்றை மறுவரை செய்கிறது” என்று கூறப்படுகிறது. கெய்ரோவுக்கு அருகிலுள்ள சக்காரா (Saqqara) என்ற தொல்பொருள் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொக்கிஷங்கள் தொடர்பான தகவல்களை எகிப்து ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. இது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. “வரலாற்றை மறுவரை செய்கிறது” என்று கூறப்படுகிறது. சகாரா (Saqqara) என்றால் […]

Read More

50 நாடுகளில் உருமாற்ற கரோனா வைரஸ் பரவல்: உலக சுகாதார அமைப்பு | British coronavirus variant now in 50 countries

உலகின் 50 நாடுகளில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் தற்போது 50 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. சீனாவின் வூஹான் […]

Read More

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; வீடுகள் இடிந்து விழுந்ததால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு: 56 சடலங்கள் மீட்பு |  Indonesian teams find more bodies, clear roads after quake

இந்தோனேசியாவில் வெள்ளி இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் வெள்ளி இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராடித்யா ஜாதி கூறியதாவது: இந்தோனேசியாவில் […]

Read More

கரோனா பலி: 20 லட்சத்தை தாண்டியது | corona update

உலகம் முழுவதும் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனாவினால் 20 லட்சத்துக்கும் அதிகாமானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஒரு நாளைக்கு 11,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் […]

Read More

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி

வரும், 20ம் தேதி நடக்கவுள்ள, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர்கள், லேடி காகா மற்றும் ஜெனிபர் லோபஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர், வரும், 20ல் பதவி ஏற்கின்றனர். அமெரிக்க நாடாளுமன்றமான, ‘கேப்பிடோல்’ கட்டடத்தில், வரலாற்று சிறப்புமிக்க இந்த […]

Read More

துருக்கியில் கடுமையான வறட்சி… 45 நாட்களில் தண்ணீரே இல்லாத நிலை ஏற்படலாம்..!!!

துருக்கி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், 45 நாட்களில் இஸ்தான்புலில் உள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்து போகும் நிலை உள்ளது. துருக்கி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், 45 நாட்களில் இஸ்தான்புலில் உள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்து போகும் நிலை உள்ளது. வளர்ச்சி இல்லாத நிலை மற்றும் மோசமான மழைப்பொழிவு இஸ்தான்புல்லை (Istanbul) இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது. இதனால், 1கோடியே […]

Read More