in

கோலாகலமாக நடந்த அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் திருமணம்


Watch – YouTube Click

கோலாகலமாக நடந்த அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் திருமணம்

விஜய் நடிப்பில் வெளியான பீட்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா தாஸ் . கவினுடன் இவர் நடித்த டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அபர்ணாவும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த தீபக் பரம்போல்லும் மனோகரம் என்கிற திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதலில் விழுந்த நிலையில் அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது இன்று கேரளாவில்,அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் ஜோடிக்கு திருமணம் நடைபெற நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ரிலீஸ்சுக்கு முன்னே இத்தனை கோடிய….லோகேஷ் காட்டில் பண மழை