கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலய ரிஷப வாகனம்
நாமக்கல் கல்லாங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீப விழா 5-ம் நாள் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவின் 5-ம் நாள் ரிஷபவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி.
முன்னதாக.திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 5- ம் நாள் நிகழ்வாக நேற்று மாலை ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் சிறப்பு அலங்காரமாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் தீப தூப உபசரிப்போடு காண்பிக்கப்பட்ட பின் திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


