நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்ற உறுப்பினர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொண்டார். இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த திருமணத்தின் புகைப்படங்கள் வைரலாகின்றன நடிகர் சூர்யா அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற உறுப்பினர் ஹரியின் திருமணத்தில் கலந்துக் கொண்டார். திருமணத்தில் கலந்துக் கொண்டதோடு, தாலி (thaali) எடுத்துக் கொடுத்து திருமணத்தையும் (wedding) நடத்தி வைத்தார். இது அவரது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, ரசிகர் ஹரியின் திருமணத்திற்கு வந்த சூர்யா (Surya) உடனடியாக […]
Read MoreCategory: Cinema

ஸ்வரா பாஸ்கரைச் சீண்டிய கங்கணா: ட்விட்டரில் சுவாரசியம் | Kangana Ranaut takes a dig at Swara Bhasker
சக நடிகர் நடிகையரை அடிக்கடி வம்பிழுத்து வரும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகை ஸ்வரா பாஸ்கரைச் சீண்டியுள்ளார். இதற்கு அவரும் தோழமையுடன் பதில் அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்த ட்வீட் ஒன்றை கங்கணா மீண்டும் ட்வீட் செய்திருந்தார். இதில் இரண்டு புகைப்படங்கள் இருந்தன. ஒன்றில் கங்கணாவும், இன்னொன்றில் ஸ்வராவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடைகளை, நகைகளை அணிந்திருந்தனர். இதில் கங்கணாவின் தலைமுடி இருக்கும் பகுதியைக் குறிப்பிட்டுத் தரம் என்றும், […]
Read More
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமி (பாஃப்தா), ’ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ்’ என்கிற முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் திரைப்படங்கள், விளையாட்டு அல்லது தொலைக்காட்சியில் ஐந்து திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொண்டாடி, அங்கீகரிக்கவுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சிக்குத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார் இதில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடுவை பாஃப்டா அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று (21.02.21) இந்த காலக்கெடு ஜனவரி 25 முதல் பிப். 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக […]
Read More
ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்குவது என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்து போன நிலையில், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஹைதராபாதில் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், பணியில் இருந்த படப்பிடிப்புக் குழுவினரில் எட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட்தை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அரசியல் (Politics) பிரவேசமே முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அவர் […]
Read More
12 ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்த லசித் மலிங்கா (Lasith Malinga) இப்போது அணியில் இல்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல் இப்போது அணியில் இல்லை. ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை தக்க வைத்துக் கொள்ளவில்லை. புதுடெல்லி: 12 ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்த லசித் மலிங்கா (Lasith Malinga) இப்போது அணியில் இல்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவரான […]
Read More
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரிலீசான தினத்திலிருந்து சக்கைபோடு போட்டு வருகிறது. பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆன மாஸ்டர் ரசிகர்களை ஏமாற்றவில்லை. சென்னை: பொங்கல் பரிசாக தளபதி விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த மாஸ்டர் பட அவர்களை ஏமாற்றவில்லை. மிகுந்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான மாஸ்டர் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது. தளபதி விஜய் (Vijay) மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரிலீசான தினத்திலிருந்து தலைப்புச் […]
Read More
விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார். விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் டிடிஹெச் மற்றும் ஓடிடி தளம் ஆகியவற்றில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விருமாண்டி தனது அடுத்த படத்துக்கான கதையை […]
Read More
பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளிக்க உள்ளதாக தினா தெரிவித்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோ – இளையராஜா இருவருக்கும் இடையே ஆன மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை […]
Read More
MGR-யின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது..! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (Jayalalithaa) வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் ‘தலைவி’ (Thalaivi) என்ற திரைப்படத்தை உருவாகி வருகின்றனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் (Kangana Ranaut), MGR வேடத்தில் அரவிந்த் சாமியும் (Arvind Swami) நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி […]
Read More
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்துக்கு ‘லைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது..! ‘அர்ஜுன் ரெட்டி’ (Arjun Reddy) படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda). தமிழிலும் ‘நோட்டா’ (NOTA) படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய அளவில் பிரபலமாகி உள்ள அவர் அடுத்து ஹிந்தியிலும் பிரபலமாகப் போகிறார். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே (Ananya Panday) நடிப்பில் உருவாகி வரும் படம் ‘LIGER’ (Tiger+Lion = Liger). இப்படத்தை பூரி ஜெகந்நாத் (Puri Jagannadh) இயக்கி […]
Read More