Category: India

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்

நேபாளத்தில் (Nepal) அரசியல் நெருக்கடி நீட்டிக்கும் நிலையில், பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில், பிரதமரை எதிர்க்கும் பிரிவினர் கூட்டிய கூட்டத்தில் , அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. நேபாளத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பிறகு ஓலி பிரதமரானார். ஒலியின் கட்சியும் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் கட்சியும் இணைந்து, ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. ஆயினும், K.P Sharma Oli மற்றும் கட்சியில் உள்ள […]

Read More

Pune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன?

புனே: புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. உயிரிழப்பு தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.  தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்,சேகரிக்கப்படும் குப்பைகள் (Garbage) பிரிக்கப்பட்டு பல்வேறு விதமாக பிரிக்கப்பட்டு, அவற்றில் இருந்து பயனும் பெறப்படுகிறது. இப்போதும் 100 சதவித மக்களும் […]

Read More

மத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தமிழகத்திற்கு வருகை தந்தார். நேற்று அவரை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அமைச்சர்களின் சந்திப்பு மற்றும் மாநில அரசின் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு […]

Read More

தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..!!

இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த 6 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் புத்தாண்டின் மக்களுக்கான நல்ல செய்தியாக, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை அடுத்து ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் […]

Read More

குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா?

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 60வது நாளாக தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நடைபெர்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், குடியரசு தினத்தன்று (Republic Day) டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அந்த […]

Read More

பிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மெரிட் மாணவர்களுக்கு வாய்ப்பு | Around 100 Students To Watch Republic Day Parade From Prime Minister’s Box

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாகப் படித்து வரும் மாணவர்கள் 100 பேருக்கு, பிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நாளை (ஜனவரி 26) குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி அருகே அமர்ந்து அணிவகுப்பை ரசிக்க, சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு […]

Read More

பரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..!!!

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் (Joe Biden) நேற்று பதவியேற்றார். கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். அப்போது ஜோ பைடன் ஆற்றிய உரை பரவலாக பாராட்டப்பட்டது. அவர் அளித்த உரை பரவலான பாராட்டை பெற்றுள்ளது. அமெரிக்க வரலாற்றாசிரியரான மைக்கேல் பெஷ்லோஸ், அமெரிக்க ஜனாதிபதியின் உரை ‘அடக்கமான, ஆழமான, வெளிப்படையான, ஊக்கமளிக்கும் உரை என குறிப்பிட்டுள்ளார்.ஒற்றுமை, ஜனநாயகம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உரை என பலரும் பாராட்டியுள்ளனர். அனைவரையும் கவர்ந்த […]

Read More

இந்து கோவில் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தான் மவுனமாக வேடிக்கை பார்த்தது: இந்தியா

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டபோது, மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்த பாகிஸ்தானிற்கு, ஆன்மீக தலங்களை பாதுகாக்கும் ஐநா தீர்மானத்தில் பங்கேற்க அருகதை இல்லை என இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தானின் (Pakistan) கைபர் பக்துன்வா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் இருந்த ஒரு இந்து கோவிலை உள்ளூர் முஸ்லீம் மதகுருமார்கள் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், சென்ற டிசம்பர் 30ம் தேதியன்று தீ வைத்து அழித்தனர். இந்த சம்பவத்தை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனர். கோயிலை இடிப்பதை தடுக்க […]

Read More

Farmer’s protest: விவசாய சட்டங்களை தள்ளிப்போடும் அரசின் யோசனை வெற்றிபெறுமா?

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பல நாட்களாக தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. அரசின் பத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தேக்க நிலை நீடித்துவந்தது. தற்போது 11வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேசுவார்த்தையில், சில காலத்திற்கு விவசாய சட்டங்களை (Farm Laws) அமல்படுத்துவதை தள்ளிப்போட்டு, இடைநிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போதுமானதாக இருக்குமா? மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நிலவியதற்கு காரணம் […]

Read More

உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!

SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி, உங்கள் வங்கி கணக்குடன் PAN கார்டை இணைப்பது பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம்..! நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொண்டால், உடனடியாக உங்கள் பான் அட்டை (PAN card) தொடர்பான விவரங்களை வங்கிக் கணக்கில் புதுப்பிக்கவும் என்று ட்வீட் செய்துள்ளது. இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ […]

Read More