in

ரிலீஸ்சுக்கு முன்னே இத்தனை கோடிய….லோகேஷ் காட்டில் பண மழை


Watch – YouTube Click

ரிலீஸ்சுக்கு முன்னே இத்தனை கோடிய….லோகேஷ் காட்டில் பண மழை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டைட்டில் நேற்று வெளியானது ரஜினியின் 80 காலத்தை நினைவு படுத்தும் வகையில் வேற லெவலில் பாடலும் அமைத்து லோகேஷ் ரசிகர்ககளை ஹாப்பி படுத்திட்டார். கூலி படத்திற்காக சன் பிக்சர்ஸ் இவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்காக 50 கோடி . சம்பளம் பெற்றவர், 60 கோடி சம்பளமாக கூலி படத்திற்கு சன் பிக்சர்ஸ் கொடுத்து இருக்கிறது இப்பவே இவ்ளோ அள்ளி கொடும் தெய்வம் படம் வெளியாகி வசூல் பெற்றால் . லாபத்தில் நிச்சியம் லோகிக்கு சன் pictures பங்கு கொடுக்கும் அதனால் கூலி படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவிக்கும் என்று ரஜினி ரசிகர்கள் மீம்ஸ் பறக்க விடுகின்றனர்


Watch – YouTube Click

What do you think?

கோலாகலமாக நடந்த அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் திருமணம்

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி அள்ளித்த siva கார்த்திகேயன்