in

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி அள்ளித்த siva கார்த்திகேயன்


Watch – YouTube Click

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி அள்ளித்த siva கார்த்திகேயன்.. முன்னணி நடிகர்களும் உதவலாமே… நாசர் கோரிக்கை

நடிகர் சங்க கட்டிடம் எப்பொழுது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு விஷால் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற போது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணமே என்று சபதம் எடுத்தார். ஆனால் போதிய பணம் இல்லாததால் நடிகர் சங்க கட்டிடம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதால் முன்னணி நடிகர்கள் பலர் உதவியியால் முக்கால் பாக கட்டிடம் முடிந்து விட்டது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு தனது சொந்த பணமாக கமல் விஜய் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கின்றனர் .தற்பொழுது சிவகார்த்திகேயன் தனது பங்காக 50 லட்சம் ரூபாயை நடிகர் சங்க கட்டடத்திற்கு கொடுத்திருக்கின்றார் கார்த்திகேயன் போல மற்ற நடிகர்களும் நிதி உதவி செய்ய வேண்டும் என்று நாசர் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் இந்த கட்டிடத்திற்குள் கிட்டத்தட்ட 1000 பேர் அமரும் ஆடிட்டோரியம் கட்டப்பட்டிருக்கிறது அதோடு 800 இருக்கைகள் கொண்ட மண்டபமும், 300 இருக்கைகள் கொண்ட சிறிய மண்டபமும் அமைக்கப்பட்டிருகிரதாக நாசர் கூறியுள்ளார்


Watch – YouTube Click

What do you think?

ரிலீஸ்சுக்கு முன்னே இத்தனை கோடிய….லோகேஷ் காட்டில் பண மழை

மிஸ் கூவாகம் – 2024 அழகிப்போட்டியில் ஈரோடு ரியா தேர்வு