in

இத்தனை கோடியா கூலி படத்திற்காக ரஜினி கேட்டிருக்கிறார்

இத்தனை கோடியா கூலி படத்திற்காக ரஜினி கேட்டிருக்கிறார்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் teaser இரண்டு தினகளுக்கு முன் வெளியானது.

கடத்தல் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மேலும் முக்கிய ரோலில் நாகார்ஜூனா, சத்யராஜ், ஷோபனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந் கூலி படத்திற்காக ரூ 260 கோடி சம்பளமாக கேட்டிருகிராராம்.

படம் பிச்சி…இக்கு ஓடுனா…லாபத்துல வேறு பங்கு…. கேட்பார். ஓவ்வொரு படத்துக்கும் சம்பளத்த ஏத்துராரே தலைவர்.

What do you think?

பகத் பாசிலின் ஆவேசம்…amazon prime….யில் விரைவில் வெளியாகிறது

பணத்துக்கு ஆசை பட்டு வழக்கில் மாட்டிய தமன்னா