in

பகத் பாசிலின் ஆவேசம்…amazon prime….யில் விரைவில் வெளியாகிறது

பகத் பாசிலின் ஆவேசம்…amazon prime….யில் விரைவில் வெளியாகிறது

 

தமிழில் காதலுக்கு மரியாதை என்ற வெற்றி படத்தினை தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாசில் (Fasil).

இவரின் மகன் தான் பகத் பாசில். இவர் தற்பொழுது மலையாள தேசத்தின் முடி சூடா மன்னன். படம் வசூலில் பட்டைய கிளப்பணுமா பகத் …த்துக்கு போனே போடுங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு பகத் தெலுங்கு தேசத்தின் வசூல் ராஜா.

இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்புகிறார்.

அன்மையில் இவர் ஹீரோவாக நடித்த ஆவேசம் படம் தியேட்டரில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இந்த படம் கேரளா மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

100 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் இப்படத்தை எப்போது ஓடிடி தலங்களில் வெளியிடலாம் என்று போட்டி போட்டு வரும் நிலையில் மே மாதம் 17ஆம் தேதி அமேசான் prime… இல் ஆவேசம் வெளியாகும் என்ற ஹாப்பி news ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

What do you think?

நடிகர் விஷால் நடித்த ரத்னம் திரைப்படத்தை பார்க்க வந்தவர்களை சிலம்பாட்ட கலைஞர்களுடன் வரவேற்ற விஷால்

இத்தனை கோடியா கூலி படத்திற்காக ரஜினி கேட்டிருக்கிறார்