in

புதுச்சேரி – பிரியாணி பிரியர்களால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து


Watch – YouTube Click

புதுச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரில் முண்டியடித்துக் கொண்டு அலைமோதிய பிரியாணி பிரியர்கள்.

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் மெட்ராஸ் வெட்டிங் பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது திறப்பு விழாவில் முன்னிட்டு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று கடை திறந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரியாணியுடன் கூடுதலாக ஒரு பிரியாணியை வழங்கி வந்தனர்… இதனால் கூட்டம் அதிக அளவில் இருந்ததன் காரணமாக நீண்ட வரிசையில் பிரியாணி பிரியர்கள் நின்றிருந்தனர்… இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பிரியாணி பிரியர்கள் பிரியாணியை வாங்கி சென்றனர் அதனை அடுத்து கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததின் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்த நிலையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது…. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து பிரச்சனைகள் படத்தின் காரணமாக பிரியாணி சீக்கிரமாக வாங்கி செல்லுமாறு அறிவுத்தினர் அதனை எடுத்து கூட்டத்தை சேர்க்காமல் இருந்த நபர்களுக்கு மட்டும் பிரியாணி வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர்…


Watch – YouTube Click

What do you think?

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கேலண்டுல்லா மலர்கள்..

நடிகர் விஷால் நடித்த ரத்னம் திரைப்படத்தை பார்க்க வந்தவர்களை சிலம்பாட்ட கலைஞர்களுடன் வரவேற்ற விஷால்