in

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கேலண்டுல்லா மலர்கள்..


Watch – YouTube Click

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கேலண்டுல்லா மலர்கள்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்து வருகிறது . இங்கு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இடங்களில் ஒன்றாக பிரையன்ட் பூங்கா இருந்து வருகிறது . இங்கு 61வது மலர் கண்காட்சிக்காக பல்வேறு மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கேலண்ட்டுல்லா என்னும் மஞ்சள் நில மலர்கள் பூத்துக் குலுங்கி வருகிறது . இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது . சுற்றுலா பயணிகள் இதனை கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர் . வரும் மே மாதம் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது


Watch – YouTube Click

What do you think?

அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டை தூக்கும் வீடியோ காட்சி பரவி வருகிறது

புதுச்சேரி – பிரியாணி பிரியர்களால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து