in

கோடை வெயிலை சமாளிக்க சிக்னல்களில் நிழற்கூரை அமைத்த மதுரை மாநகராட்சி


Watch – YouTube Click

கோடை வெயிலை சமாளிக்க சிக்னல்களில் நிழற்கூரை அமைத்த மதுரை மாநகராட்சி -வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பு

சுட்டெரிக்கும் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்க கூடிய வேலையில் வாயில்லா ஜீவன்கள் முதல் சாலைகளிலே செல்லும் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் நாளுக்கு நாள் தவித்து வரக்கூடிய வேலையில்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வரக்கூடிய நிலையில்

விலங்குகள் நல ஆர்வலர்களும் தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாயில்லா ஜீவன்கள் முதல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை இந்த சுற்றறிக்கும் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தி வரக்கூடிய நிலையில்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சிம்மக்கல் நோக்கி செல்லக்கூடிய பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின் பெயரில் உதவி பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று நான்கு சாலைகளிலிருந்து வரக்கூடிய வாகன ஓட்டுகள் சிங்களுக்காக காத்திருக்கும் போது சுட்டெரிக்கும் வெயில் அவர்களை தாக்காத வண்ணம் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது

சற்றேற குறைய மொத்தம் 50 அடி நீளத்திற்கு அந்த மேற்குறை அமைக்கப்பட்ட நிலையில்

சிக்னலுக்காக காத்திருக்கக்கூடிய அந்த 30 வினாடிகள் சற்று இளைப்பாற கூடிய வகையிலும் வெயிலின் தாக்கத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி எடுத்துள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது


Watch – YouTube Click

What do you think?

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி கழிவுகளுடன் வந்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு – மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு