in

உறுதியானது விவாகரத்து…. நடிகர் தனுஷ்… ஐஸ்வர்யா நிரந்தர பிரிவு…கவலையில் ரஜினிகாந்த்


Watch – YouTube Click

உறுதியானது விவாகரத்து…. நடிகர் தனுஷ்… ஐஸ்வர்யா நிரந்தர பிரிவு…கவலையில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்ஷை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ள நிலையில் தீடிர் என்று கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இருவீட்டாரும் இவர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. துள்ளுவதோ இளமை என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ்ஷின் உருவத்தை பார்த்தவர்கள் இவரால எல்லாம் ஒரு ஹீரோவா ஜெயிக்க முடியுமா என்று நக்கல் செய்தனர்.

ஆனால் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நடித்து அசத்தி … விமர்சனத்தை பொய்யாகினார். இவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்ற படத்தின் ஷூட்டிங்..கில்’ தற்போது விறுவிறுப்பாக நடித்துவருகிறார்.

இவர் நடிப்பை தாண்டி இயக்குநராகவும் கலக்கி வருகிறார். சன் pictures தயாரிப்பில் தனது 50 படமான ‘ராயன்’ படத்தை இயக்கிவருகிறார். சமிபத்தில் வெளியான teaser…ரை பார்த்த தனுஷ் ரசிகர்கள் நிச்சயம் இந்த படம் வெற்றிபெரும் என்ற எதிர்பார்ப்பில் இருகின்றனர். Ishwarya…வும் தனுஷ் ..இக்கு இணையாக இயக்கத்தில் கலக்கிவருகிறார்.

இவரியகத்தில் அண்மையில் வெளியான லால் சலாம் தோல்வி அடைந்தாலும் அடுத்த படத்தை இயக்கும் வேளையில் பிஸியாக இருக்கிறாம். இந்நிலையில் சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என்று இருவரும் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருகிறார்களாம்.

இணைவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் தனுஷ் சில நடிகைகளிடம் நெருக்கம் காட்டியது தான் காரணம் என்று சினிமா வட்டாரம் கூறுகிறது. ஒருவரின் உண்மையான காதலை புரியாத எவரும்…அழகான வாழ்கையை தொலைகிறார்கள் என்பது புரியவில்லை.


Watch – YouTube Click

What do you think?

இப்தார் விழாவில் 500 பேருக்கு தலைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து

பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா கிடைப்பதனால் மாணவர் சமுதாயம் சீரழிக்கப்படுகின்றது