in

நீங்கள் CWC..யில் கோமாளியாக பங்கேற்றால் பார்க்க மாட்டோம்…இர்பானை மிரட்டும் நபர்கள்


Watch – YouTube Click

நீங்கள் CWC..யில் கோமாளியாக பங்கேற்றால் பார்க்க மாட்டோம்…இர்பானை மிரட்டும் நபர்கள்

சமூக வலைதளத்தில் இர்பான் பற்றி பேசிய விஷயங்கள் அவருடைய ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டு ரங்கராஜ் மற்றும் செப் தாமு நடுவராக இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, டிவி கணேஷ், ஸ்ரீராம் தேவா பிரியங்கா தேஷ் பாண்டே , பூஜா என ரசிகர்களால் விரும்பப்படும் அதிகம் விரும்பப்படும் பல போட்டியாளர்கள் இந்த சீசனின் களம் இறங்கி இருக்கின்றனர்.

இவர்களுடன் யூtuber இர்பான் (irfan) கலந்து இருக்கிறார். இவர் நிறைய உணவுகளுக்கு சென்று சமைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ கொடுப்பவர்.

இவரால் பல உணவகங்கள் மற்றும் கையேந்தி பவன் கூட பேமஸ் ஆனது. பல நட்சத்திரங்களுடன் இணைத்து உணவு உண்ணும் இவரது வீடியோக்களும் செம viral.

இவர் தற்போது தனக்கு வந்த ஒரு கமெண்டை பற்றி வீடியோ போட்டு இருக்கிறார். அதில் நீங்கள் CWCயில் கோமாளியாக பங்கேற்ட்ரால் பார்க்க மாட்டோம் என சிலர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

அந்த கமெண்ட்டின் இறுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டு இருப்பது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது’. இது போன்ற சமையல் நிகழ்ச்சியில் தேவையில்லாத உணர்வுகளை புகுத்துவது என்பது தவறான விஷயம். நமக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று நம் மனதில் இருக்கும் ஆனால் அதற்காக மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கலை அதில் கொண்டு வருவது தவறானது என்றார் Irfan.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைதானவர் சிறையில் மரணம்

நிக்கோலாய் பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ்…இக்கு கோபமாக விளக்கம் கொடுத்த நடிகை வரலட்சுமி