இந்திய செய்திகள் சில வரிகளில்…

  • ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற மோதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் பலியாகினர்.
  • கோவின் வலைதளத்தில் பதிவு செய்துகொண்டோ அல்லது நேரடியாகவோ கர்ப்பிணிகள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
  • பாலியல் கொடுமைக்குள்ளாகும் பெண்களின் பெயரை வழக்கு விசாரணையின்போது ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என மற்ற நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
  • இந்தியாவில் கோவிட் பலி எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து 4,00,312 ஆக பதிவானது.
  • உத்தரகாண்டில் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் குற்றச்சாட்டின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

two × three =