in

துறைமுகப் பகுதியில் முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்த அதிமுகவினர்


Watch – YouTube Click

துறைமுகப் பகுதியில் முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்த அதிமுகவினர்

கடலூரில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் கடலூரில் இன்று அதிமுகவினர் ஆர்வத்துடன் தங்கள் கூட்டணி வேட்பாளர் முரசு சின்னத்தில் போட்டியிடும் திரு சிவக்கொழுந்து அவர்களுக்கு ஆதரவாக கழக இளைஞர் அணி துணை செயலாளர் கடலூர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுக கூட்டணியினர் மற்றும் தோழமைக் கட்சியினர் அனைவரும் கடலூரில் துறைமுகப் பகுதியில் மணிகொண்ட அருகிலும் மற்றும் மீன் மார்க்கெட் லாஞ் ஞடி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கடலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திரு சிவகொழந்துக்கு ஆதரவாக முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு துறைமுகப் பகுதியில் கழக இளைஞர் அணி துணை செயலாளர் கடலூர் கார்த்திகேயன்தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர் இன்னிகழ்ச்சியில் அதிமுக வார்டு கவுன்சிலர்கள் mk ராஜ் MGR என்ற ராமச்சந்திரன் AGM வினோத் பரணி முருகன் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வில்லியனூர் லூர்து மாதா தேவாலயத்தின் 147வது ஆண்டு பெருவிழா

தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு