in

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான விசாரணைகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும், ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

What do you think?

சீர்காழி அருகே பரபரப்பு: பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உட்பட 7 பேரை மீது கதண்டு வண்டுகள் தாக்குதல் – அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

யானத்தில் அர்னாப் புயல் கோரத்தாண்டவம்! விவசாயப் பயிர்கள், மின்கம்பங்கள், வீடுகள் சேதம்!