in

 பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

தஞ்சையில் அதிகாலை முதல் மிதமாக மழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சையில் அதிகாலை முதல் மிதமாக மழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை விடாத காரணத்தால் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பேருந்து நிலையத்தில் காத்து இருந்தனர்.

அலுவலகங்கள் செல்பவர்கள் குடைபிடித்தபடி சிரமத்துடன் சென்றனர்.

மழை காரணமாக சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை! 🪔

விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில்,அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்