in

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வாக்கு அதிமுக முன்னாள் எம்பி, வேட்பாளர் கருப்பையா


Watch – YouTube Click

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வாக்கு அதிமுக முன்னாள் எம்பி அதிமுக வேட்பாளர் கருப்பையா

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று சங்கிலியாண்டபுரம், காஜா பேட்டை, செந்தண்ணீர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்,முன்னாள் எம்.பி குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் ஹெல்மெட் அணியாமல் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அதிமுகவினரே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக நடந்து கொண்டனர் என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


Watch – YouTube Click

What do you think?

நியோமேக்ஸ் வழக்கு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய 2-ஆம் கட்ட பகுப்பாய்வு நடைபெற்றது