in

ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் SK21 பட டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது

ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் SK21 பட டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது

அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் SK21 படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பிரமிக்க வைக்கும் இடங்களில் இரண்டு மாத காலம் நடக்க உள்ளது.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் கமலின் Production என்பதால் என்பதால் நிச்சயம் சிவகார்த்திகேயன் வித்தியாசமான வேடத்தில் தான் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அன்மையில் இப் படத்திற்காக சிவகார்த்திகேயன் அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலானது. இப் படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் அவரவர்களுக்கு உதித்த பெயரை யூகித்து இப்படத்திற்கு இப்படிதான் Ttle இருக்கும் என்று வெளியிட்டுள்ளனர்.

What do you think?

பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு

துணை நடிகரின் மனைவி கடத்தி சென்று மிரட்டல்.. மகனின் நிலை என்ன என்று தெரியவில்லை