in

இயக்குனர் பாலா அனிதா விஜயகுமார்  Family யுடன் என்ன செய்து கொண்டிருகிறார் பாருங்கள்


Watch – YouTube Click

இயக்குனர் பாலா அனிதா விஜயகுமார்  Family யுடன் என்ன செய்து கொண்டிருகிறார் பாருங்கள்

எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் வலை பக்கத்தில் முதல் குடும்பமாக காட்சி தருவது விஜயகுமார் குடும்பம்.

மீண்டும் ஒரு கொண்டாட்டம் viral ஆகி வருகிறது .ஹோலி பண்டிகை கிராண்டாக கொண்டாடி வலை பக்கத்தில் புகைப்படங்களை தெறிக்க விட்டிருக்கிறார் அனிதாவிஜயகுமார்.

இவர் மகளின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ..கள் இன்னும் ரசிகர்களின் கண்ணை விட்டு அகலாத நிலையில் . அடுத்த திருவிழாவால் இவர்கள் குடும்பம் கலை கட்டுகிறது.

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடியிருக்கின்றார்.

இந்த பண்டிகையில் கலந்து கொண்ட அனைவரும் வெள்ளை நிற உடையில் ஜொலிக்கின்றனர். இவர்களுடன் பிக் பாஸ் சுஜா வருணி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் வண்ண வண்ண கலர் களை பூசிக்கொண்டு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கின்றனர்.

இவர்களுடன் இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி மலர் உடன் எடுத்துக் கொண்ட ஹோலி பண்டிகை புகை படத்தை யும் அனிதா விஜயகுமார் வைரலாகி வருகிறார். இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது அனிதா விஜயகுமார்.


Watch – YouTube Click

What do you think?

கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆக மாறிய மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்

கசாப்பு கடையில் கறி வெட்டி கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த தேமுதிக