in

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை! ⚠️

கடலூர் மாவட்டம் தொழுதூர் ராமநத்தம் திட்டக்குடி பெண்ணாடம் வழியாக செல்லும் வெள்ளாற்றில் சேலம் பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக வெள்ளாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்த நிலையில் தொழுதூர் அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது மேலும் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் கல்லாறு ஸ்வேதா நதி சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து வரும் வசிஷ்டநதி மற்றும் பல்வேறு நீர் ஓடைகளிலிருந்து வரும் நீர் அதிகரிக்க கூடும் என்பதால் வெள்ளாற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

What do you think?

புவனகிரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற அன்னாபிஷேகம்