in

மணப்பாறையில் அனைவரின் கவனம் ஈர்த்த தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தாஜ்மஹால்


Watch – YouTube Click

மணப்பாறையில் அனைவரின் கவனம் ஈர்த்த தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தாஜ்மஹால்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் அமைச்சர் கே. என். நேருவின் தம்பி மறந்த ராமஜெயம் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மேடையில் தாஜ்மஹால் போன்று பிரமாண்டமான முறையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளைவுட் மற்றும் விளம்பர பதாகைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதனை பொதுமக்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பெரம்பலூர் தொகுதிக்குச் செய்த பணிகளை நினைவுறுத்தி வாக்கு சேகரிக்கும் பாரிவேந்தர்

தோசைத் திருப்பியை எடுப்பதற்கு கையை வைத்து பாம்பின் வாலை பிடித்து இழுத்த பெண்