சிதம்பரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்பம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், சிதம்பரம் வர்த்தகர் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


