in

ஆபீஸ் சீரியலில் நடித்த மதுவா இவர்? இப்படி இருகிறாரே?


Watch – YouTube Click

ஆபீஸ் சீரியலில் நடித்த மதுவா இவர்? இப்படி இருகிறாரே?

பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் நடித்தவர் மதுமிதா .

90ஸ் கிட்ஸ்க்கு அதிகம் பிடித்த இந்த சீரியலில் முழுக்க முழுக்க அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞர்களை மையமாக வைத்து எடுக்க பட்டதும் இந்த சீரியலில் அனைவரையும் கவர்ந்த ஒரு Character யார் என்றால் விஷ்ணு ஜோடியாக வரும் மதுமிதா தான்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்தார். திருமணமான பிறகு நடிப்பிற்கு முழுக்க போட்ட மதுமிதாவிற்கு ஒரு குழந்தை உண்டு.

தற்பொழுது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரியும் இவர் தனது சமுக வளை தளத்தில் ஒருவருக்கு மேக்கப் போடும் புகை படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த வளைய வாசிகள் Office சீரியலில் நடித்த மதுவா இவர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

நிகழ்ச்சி நடத்துறேன்…இன்னு சண்டை மூட்டி விட்ட சேனல்

சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் விற்பனை