in

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை துவக்கம்


Watch – YouTube Click

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை துவக்கம் – மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கவுன்சிலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முருங்கை சூப் தயாரித்து வழங்கிய சுவாரசிய நிகழ்வு.

கரூர் மாவட்டத்தில் கbrock bowers jersey OSU Jerseys College Football Jerseys Ohio State Team Jersey florida state football jersey College Football Jerseys brock bowers jersey asu football jersey custom made football jerseys custom football jerseys custom made football jerseys Iowa State Football Uniforms johnny manziel jersey detroit lions jersey OSU Jerseys ரூர் நகரம், வெங்கமேடு, பள்ளபட்டி, வேலாயுதம்பாளையம் மற்றும் குளித்தலையில் உழவர் சந்தைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் உழவர் சந்தை ஏற்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்த நிலையில், இன்று காந்திகிராமம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பழைய பூங்காவிற்கு அருகில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகளுடன் உழவர் சந்தை கட்டுமானப் பணிகள் முடித்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் முருங்கை பொடி வகைகள் விற்பனை நடைபெற்றது அப்போது அந்த அங்காடியில் துணை மேயர் தாரணி சரவணன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முருங்கை பொடி சூப் பானத்தை மேயர் கவிதா கணேசன் தயாரித்து கொடுத்த சுவாரசிய நிகழ்வு நடந்தது.


Watch – YouTube Click

What do you think?

ஆஸ்கார் மேடையில் பரபரப்பு நிர்வாணமாக வந்த ஜான் சீனா

காங்கிரசை கழட்டி விட்ட மம்தா