in

பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

 

வேளாங்கண்ணியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, பேரூர் திமுக செயலாளர் மரிய.சார்லஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

What do you think?

திருப்பரங்குன்றம் தீபதூனில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு வரவேற்பு

வரதட்சனை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி