in

திமுக சார்பாக தொகுதி செயலாளர் வடிவேல் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

திமுக சார்பாக கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தொகுதி செயலாளர் வடிவேல் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்

காங்கிரஸ் கட்சி சார்பாக மாநில தலைவர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து தொடர்ந்து கூட்டணிக் கட்சியான திமுக சார்பாக கதிர்காமம் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தொகுதி செயலாளர் வடிவேல் தலைமையில் தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர் அதன் ஒரு பகுதியாக மீனாட்சி பேட்டை பகுதியில் மேளதாளங்கள் முழங்க பெண்களுடன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

What do you think?

காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்த போலீசார்

கலைஞர் உரிமை தொகை திட்டம் ரத்து?