in

15 நிமிட நடிப்பிற்கு இத்தனை கோடியா வெதும்பும் தயாரிப்பாளர்

15 நிமிட நடிப்பிற்கு இத்தனை கோடியா வெதும்பும் தயாரிப்பாளர்

உலக நாயகன் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2, ThugLife, கல்கி 2898 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் மார்க்கெட் எகிறி விட்டது.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிக அளவில் விவாதித்துக் கொண்டிருப்பது என்னவென்றால் கல்கி 2898 படத்தில் உலக நாயகன் நடித்ததற்காக 100 கோடி சம்பளம் வாங்கி இருக்கின்றார் என்ற தகவல் வைரலாகி வருகிறதாம்.

ஆனால் உண்மையில் கல்கி படத்தில் இவர் வெறும் பதினைந்து நிமிட காட்சிகள் மட்டுமே வருகிறாராம்.

அதற்காக இவர் 20 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். வெறும் 15 நிமிடத்திற்கு 20 கோடியா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

What do you think?

தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க

புதுச்சேரி அரசின் சுண்ணாம்பாறு படகு துறையில் கையாக், பனானா படகுகள் அறிமுகம்..