in

நான் பாஜக செல்வேன் என கூறியவனை செருப்பால்…. திருச்சி எம்பி கோபத்துடன் பேட்டி


Watch – YouTube Click

நான் பாஜக செல்வேன் என கூறியவனை செருப்பால்…. திருச்சி எம்பி கோபத்துடன் பேட்டி

 

நான் பாஜக செல்வேன் என கூறியவனை செருப்பால் அடிப்பேன் திருச்சி எம்பி கோபத்துடன் பேட்டி

தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் எல்லா தொகுதிகளிலும் எம்பியை காணோம் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. எம்பிகள் எங்க போனோம் இங்கதான் அனைவரும் உள்ளோம்.

பிரதமர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி செய்ததை குறித்து பேசிய கேள்விக்கு ஓட்டுக்காக பிரதமர் பேசுகிறார். அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால் அந்த ஓட்டுகளை பிரிப்பதற்காக உள்நோக்கத்துடன் பேசியுள்ளார் என பதில் அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சிக்கு நீங்கள் செல்வதாக தகவல் வெளியாகிறது அதை சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன் நான் இனி சீமான் போல் தான் பேசுவேன்.

நான் 50 வருட அரசியல்வாதி யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கான தரம் வேண்டும். இந்த கேள்வியை முதல்வர் ஸ்டாலினும் உங்களால் கேட்க முடியுமா உடன் உள்ளவர்கள் உங்களை அடி மொத்தி விடுவார்கள் என்றார்.

சில Youtube சேனல்கள் பிழைப்பதற்காக நான் பேட்டி கொடுக்கிறேன். மற்றவர்கள் யாரும் இது போல் பேட்டி கொடுக்க மாட்டார்கள் அவர்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.

அதனால் பேட்டி கொடுக்கிறேன் ஆனால் அவர்கள் இஷ்டத்திற்கு ஒளிபரப்புகிறார்கள். நீங்கள் நினைத்தாலும் என்னை அனுப்ப முடியாது நான் தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

பிரதமர் குறித்த கேள்விக்கு அவரிடம் போய் கேளுங்கள் என அமைச்சர் நேரு பேட்டி

77 வயதான நடிகர் அடடே மனோகர் மரணம்