in

தமிழ் மண் பாதுகாப்பு இயக்கம்  கொடி அறிமுகம்

தமிழ் மண் பாதுகாப்பு இயக்கம்  கொடி அறிமுகம்

 

தமிழ் மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தொழிற்சங்கம் இன்று நெய்வேலி அருகே தொடங்கப்பட்டது கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலுமிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அரசியல் பிரமுகருமான E.N.அறிவழகன் புதிய தமிழ் மண் இயக்கம் இன்று புதியதாக தோற்றுவிக்கப்பட்ட புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர் இந்த அமைப்பு தமிழ் மண் பாதுகாப்பிற்கு பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் போராட்டக் களத்தில் நிற்கும் என்றும் இந்த இயக்கத்தின் நிறுவனர் அறிவழகன் தெரிவித்தார்.

இவர் இதற்கு முன்பு விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வு வாழ்வுரிமைக் கட்சியில் வேட்பாளராக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

What do you think?

பஞ்சமுக விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

 தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கார்த்திகை மாத சங்கடகஹரசதுர்த்தி