in

திருமாவளவன் இறுதி கட்ட பரப்புரையை துவக்கினார்


Watch – YouTube Click

சிதம்பரத்தில் திருமாவளவன் இறுதி கட்ட பரப்புரையை துவக்கினார்

சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார்

அவர் இன்று வேளாண்மைதுறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துடன் இணைந்து இறுதி கட்ட பரப்பரை.

சிதம்பரம் நகரின் சுப்பிரமணியர் தெருவில் உள்ள மன்மதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை துவக்கி உள்ளார்.

திறந்த ஜீப்பில் நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்


Watch – YouTube Click

What do you think?

மோடி ஆட்சியை விமர்சித்து பக்கோடா மற்றும் அல்வா வழங்கி பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டாசு கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு