in

கோச்சிகிட்டு போன துல்கர் மறுபடி மணி…கிட்டேயே சரண் ஆகிடாராம்

கோச்சிகிட்டு போன துல்கர் மறுபடி மணி…கிட்டேயே சரண் ஆகிடாராம்

 

டென்ஷனை இல்லாமல் அசால்டாக படம் எடுப்பதில் மணிரத்தினத்துக்கு இணையான இயக்குனர் இதுவரை இல்லை. இவருக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி அப்படி..இன்னு படத்தை ஆரம்பிக்கிறதும் தெரியாது முடிக்கிறதும் தெரியாம அசால்டா படத்தை எடுத்து விடுவாரு.

இவர் இயக்கிய படங்கள் எதுவும் சோடை போனது இல்லை. வெற்றிக்கு மறு பெயர் மணி சார் …

இவர் தற்போது கமலை வைத்து Thug Life படத்தை இயக்கி வருகிறார். இப் படத்தில் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக், உள்ளிட்டோ நடிக்க ,படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்து இப்பொழுது டெல்லியில் செங்கோட்டை பகுதியில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி வெளியேறிய நாளும் தான் புடித்த முயலுக்கு முனு காலுன்னு இவர் இல்லன்னா.. என்னு டோமினோ தாமஸ் மற்றும் நிவின் பாலி-யை மணிரத்தினம் துல்கருக்கு பதிலாக கமிட் பண்ணி ஷூட் போய்டாராம்.

துல்கர் படத்திலிருந்து விலகியத்திற்கு காரணம் இப்படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டு செயல்படாதது தான் காரணமாம். ஆனா படத்திலிருந்து வெளியேறிய துல்கர் சல்மானுக்கு சரியான படம் எதுவும் அமையாததால் திரும்பவும் மணிகிட்டேயே சரண் ஆகி விட்டாராம் ..

இதுக்கு இங்கேயே இருக்கலாமே கொளுத்தற வெயில்…ல.. முன்னாடியே இவர் கட்சியை முடிச்சிருந்திருக்கலாமே..இன்னு . என்று படக்குழு முனுமுனுக்கிறதாம்….

What do you think?

அஜித் குமார் Good Bad Ugly படத்தில் இவர்தான் ஹீரோயின்..அப்போ விடாமுயற்சி..ரிலீஸ் டவுட்…தானம்

ஜப்பானியர்களால் அடிமையாக்கப்பட்ட தமிழ் இனம்