in

தலைவர் 171 டைட்டில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும்


Watch – YouTube Click

தலைவர் 171 டைட்டில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும்

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூட்டணியில் விரைவில் தொடங்க விருக்கும் படம் தலைவர் 171.

இப் படம் குறித்த அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ். நான் ரஜினிகாந்த் இடம் எப்போதுமே ஃபோனில் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கின்றேன்.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் அதற்கான பணிகளில் நான் பிசியாக இருப்பதால் என்னை தொடர்பு கொள்பவர்களிடம் கூட என்னால் பேச முடியவில்லை.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு …டைட்டில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

இனிமேல் ஆல்பத்தில் நடித்ததால் தலைவரை இயக்குவதை கைவிட்டு விட்டேன் என்று கூறுகிறார்கள் ஆனால் உண்மையில் கமலஹாசன் சார் என்னை கூப்பிடும் போது எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமல் நான் சென்றேன்.

சூட்டிங் செல்லும் போது கூட நான் கான்ஃபிடண்டாக செல்லவில்லை என்னால் எப்படி நடிக்க முடியும் என்பதை பற்றி தான் நான் சிந்தித்தேன் ஆனால் எனக்கு சௌகரியமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி நடிக்க வைத்து இப்பாடலை இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றதற்கு காரணம் கமல் சாரும் ஸ்ருதிஹாசன் தான் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

கடன், பகை, நோய் போன்ற எதுவும் இல்லாத வாழ்க்கையே ஆனந்தம்… சாமானியன் குறித்து இயக்குனர் ராஜேஷ்

மருமகனுக்கு லிப்லாக் கொடுத்த ரோபோ ஷங்கர் மனைவி… சர்ச்சையான வரவேற்பு நிகழ்ச்சி