in

இளையராஜா இசையமைத்த பாடல்கள் யாருக்கும் சொந்தம்…எதிர்பார்க்காத தீர்ப்பு


Watch – YouTube Click

இளையராஜா இசையமைத்த பாடல்கள் யாருக்கும் சொந்தம்…எதிர்பார்க்காத தீர்ப்பு

இளையராஜா இசை அமைத்துள்ள 4500 பாடல்கள் மீதான உரிமை தொடர்பான பிரச்சனையில், எக்கோ அகி உள்ளிட்ட இசை நிறுவனத்திற்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று மறு விசாரனைக்கு வந்த போது இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது பாடல்களுக்கும் படத்துக்கும் இசையமைக்க இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால் அதனுடைய உரிமையும் தயாரிப்பாளருக்கே சென்றுவிடும் அந்த பாடலின் மீது இசை நிறுவனம் சொந்தம் கொண்டாட முடியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜாவின் வக்கில்.. திரைப்படங்களுக்கும் திரைப்பட பாடல்களுக்கும் இசை அமைப்பது என்பது பணியை சார்ந்த பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள் ஒரு பாடல் அதில் உள்ள வரிகள் பாடகர் இசை என அனைத்தும் சேர்ந்துதான் திரை இசை பாடல்கள் உருவாகின்றன அப்படி என்றால் இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களுக்கு அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரும் உரிமை கூறினால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினர்.

இசையமைத்த பாடல்களை விற்பனை செய்ததன் மூலம் இளையராஜாவுக்கு பெரும் தொகை கிடைத்துவிட்டது.

இளையராஜா இசையமைத்த பாடல்கள் யாருக்கும் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு இரண்டு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர் நீதிபதிகள்.


Watch – YouTube Click

What do you think?

போட்டோ போட்டு மாட்டிகிட்டியே பங்கு….. நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நீதிமன்றத்தில் வழக்கு… லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றிய மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்