in

வெளியாவதில் தாமதம் …நன்றியை மறந்த விஜய் சேதுபதி…. காண்டாகும் வெற்றிமாறன்


Watch – YouTube Click

வெளியாவதில் தாமதம் …நன்றியை மறந்த விஜய் சேதுபதி…. காண்டாகும் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியாகி சக்கை போடு போட்ட படம் விடுதலை இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வெற்றி மாறன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிட்டு இருகிறாராம். நகைச்சுவை நடிகராக இருந்த சூரி…இப்படத்தின் முலம் நடிகராக அறிமுகம் ஆனார். சூரிக்குள் இருந்த மகா நடிகனை வெளிகொனர்ந்தவர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகராக இருந்த தை விட விடுதலை படத்திற்கு பிறகுதான் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது .சூரிய இப்படத்திற்காக தன்னை வருத்திக் உடற்பயிற்சிகள் கற்று நடித்தார். fighting சீன் எடுக்கும்போது இவருக்கு எலும்பு முறிவு ஏற்படபோதிலும்’ கான்ஸ்டபிள் குமரேசன்…னாக ரிஸ்க் எடுத்து நடித்தார்.

இவர்களுடன்’ விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ கௌதம் vasudev menon, setan,நடித்தனர்.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் பாகத்தில் என்ன நடக்கப்போகிறது, என்ற எதிர்பார்ப்பை வெற்றி மாறன் ஏற்படுத்தினார் வாத்தியாராக இருந்த இவர் ஏன் புரட்சியாளராக மாறினார் என்ற பல கேள்விகள் ரசிகர்களின் மண்டையை குடைந்த நிலையில் …விடுதலை படம் 2 படத்தின் பல காட்சிகள் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே எடுக்க பட்டு விட்டதாம்.

இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி இருக்க படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நெருக்கடி கொடுத்த நிலையில் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க வெற்றி மாறன் விஜய் சேதுபதியிடம் மொத்தமாக டேட் கேட்டதால் அவ்வளவு நாட்கள் என்னால் ஒதுக்க முடியாது என்று விஜய் சேதுபதி கூறிவிட்டதால் விடுதலை 2 பாகம் வெளியாவதில் மீண்டும் தாமதம் ஏற்படுவதால் வெற்றிமாறன் டென்ஷனில் இருக்கிறாராம்


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா திருவிடைமதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

விக்னேஷ் சிவனுக்காக போயஸ் கார்டனில் புதிய அலுவலகம் கட்டும் நயன்…