in

அக்கா character…டில் நடிக்க மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் நயன்


Watch – YouTube Click

 அக்கா character…டில் நடிக்க மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் நயன்

ஹிந்தியில் நயன்தாரா நடித்த ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழிலும் ஹிந்தி..யிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்த நயன்தாரா நினைப்பில் மண் விழுந்தது .முன்னணி கதாநாயகற்களுடன் டூயட் பட தான் இவரை எந்த தயாரிப்பாளர்களும் அனுமதிக்கவில்லை .

பாலிவுட் கனவு கலைந்ததால் தமிழில் இவர் நடித்த அன்னபூரணி படமும் ஊத்திக் கொண்டது தற்பொழுது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரண்டு படங்களை நம்பிருக்கிறார் நயன்தாரா . மலையாளத்தில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்த love action drama படத்தில் செம்ம ஹிட் அதனை தொடர்ந்து கனடாவில் {kannada} கேஜிஎப் நாயகன் யாஷ் உடன் நயன்தாரா நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது . மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது சிரஞ்சீவி…இக்கு தங்கையாக நயன்தாரா நடித்திருந்தார் தற்பொழுது யாஷ் படத்தில் நயன்தாராவை அக்காவாக நடிக்க கேட்டிருகிறார்கள் .

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் டாக்சி (TOXIC ) படத்தில் யாஷ்…இக்கு அக்காவாக நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூரை முதலில் ஒப்பந்தம் செய்ய. கால்ஷேட் பிரச்சனை காரணமாக அவர் விலகி விட்டதால் நயன்தாராவை அக்காவாக போடலாம் என்று பேச்சு வார்த்தைகள் நடைபெற அக்கா கேரக்டரில் நடிக்க டபுள் பங்கு சம்பளம் நயன்தாரா கேட்டிருக்கிறாராம் நயன்தாரா தற்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் அக்கா character…டில் நடிக்க 20 கோடி சம்பளம் கேட்டிருகிறார் ஏனென்றால் கதாபாத்திரம் அந்த அளவுக்கு வெயிட்டா..க இருப்பதால் சம்பளத்தை ஏற்றியிருக்கிறார் நயன்தாரா . character எதுவாக இருத்தால் என்ன சம்பளத்தை மட்டும் குறைக்க மாட்டேன் ..இன்னு அடம் பிடிகிராராம் நயன்


Watch – YouTube Click

What do you think?

சிம்புவை நம்ப வைத்து மோசம் பண்ணிய கமல்…

கீர்த்தி சுரேஷ்..க்குகாக தூது போகும் அட்லி