in

கீர்த்தி சுரேஷ்..க்குகாக தூது போகும் அட்லி


Watch – YouTube Click

கீர்த்தி சுரேஷ்..க்குகாக தூது போகும் அட்லி

ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா .மேலும் ஹிந்தியில் அட்லீயின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக தெறி ரீமேக்…கில் நடிக்கிறார் .இந்த படத்தையும் ப்பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிகிறது . ப்பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனதில் ஜெகதீசன் ஒரு பார்ட்னராக இருக்கிறார். இந்த ஜெகதீஷ் யார் என்றால் கீர்த்தி சுரேஷ் மற்றும் அட்லீ..இக்கு மேனேஜராகவும் விஜய்க்கு பி ஆர் ஓ வாகும் இருக்கிறார்

இரு படத்திலும் keerthi கால்ஷேட் பிரச்சினை இல்லாமல் நடிக்க காரணம் இருவரின் மேனேஜரும் ஜெகதீஷ் என்பதால் நடித்துக் கொண்டிருக்கிறார் தெறி படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனால் நிச்சயம் ஹிந்தில் topper ஆகி விடுவோம் என்று எதிர்பார்க்கிறாராம் கீர்த்தி சுரேஷ் .அட்லியும் தன் பங்குக்கு ஹிந்தி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கீர்த்தி சுரேஷ் காக சிபாரிசு செய்து வருகிறாராம் இந்த இரண்டு படங்களும் ஹீட் அடைத்தால் மீண்டும் தமிழிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று கணக்கு போடுகிறாராம் keerthi.ஹிந்தி நம்பி போன மற்ற நடிகைகளின் நிலைமை என்ன..ன்னு keerthi…இக்கு தெரியலை போல..எல்லா நேரமும் அதிஷ்டம் நம்மை நெருங்குமா என்ற ஏக்கத்தில் தான் பலரது வாழ்கையே ஓடி கொண்டிருகிறது


Watch – YouTube Click

What do you think?

அக்கா character…டில் நடிக்க மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் நயன்

டாப் கியரில் ஓடும் அரண்மனை 4.. வெற்றி …நன்றி மறந்து சந்தானத்தை கழற்றிவிட்ட சுந்தர் c.