in

நடிகை அம்மு அபிராமியின் காதலரின் புகைப்படத்தை வெளிட்டார்

நடிகை அம்மு அபிராமியின் காதலரின் புகைப்படத்தை வெளிட்டார்

 

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி.

அம்மு அபிராமி, பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். அதன் பிறகு ராட்சசன், அசுரன், துப்பாக்கி முனை, யானை, உள்ளிட்ட படங்களை நடித்துள்ளார்.

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அபிராமி CWC நிகழ்ச்சியின் முலம் சின்ன திரை ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு லவ் ஸ்டார்ட்...ஆச்சாம் . குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கிய பார்திவ் மணியை என்பவரை அபிராமி காதலிக்கிறார் என்று கிசுகிசு பரவிய நிலையில் மணியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி தன் வாழ்வில் வந்ததற்கு நன்றி என்று Caption …னுடன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகை படத்தை வெளியி’ட்டு இருக்கிறார்.

பார்திவ் மணியை விஜய் டிவி.. யிலிருந்து தற்போது டாப் குக் டுப் குக் நிகழ்ச்சியின் இயக்குநராக கலம் இறங்கி இருக்கிறார்.

What do you think?

ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல் விழா 

குழந்தைகளுக்காக Apartment …டில் நயன் செய்யும் அலம்பரை