in

டாப் கியரில் ஓடும் அரண்மனை 4.. வெற்றி …நன்றி மறந்து சந்தானத்தை கழற்றிவிட்ட சுந்தர் c.


Watch – YouTube Click

டாப் கியரில் ஓடும் அரண்மனை 4.. வெற்றி …நன்றி மறந்து சந்தானத்தை கழற்றிவிட்ட சுந்தர் c.

ரிலிஸ் ஆன அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது அரண்மனை 4. டிக்கெட் கிடைக்காமல் அனைத்து ஊர்களிலும் டாப் கியரில் கல்லா கட்டுகிறது சுந்தர் சி யின் அரண்மனை 4. youtube சேனல்கலில் சுந்தர் சி செய்த ப்ரோமோஷன் தான் இந்த வசூலுக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர் . இதுவரை அரண்மனை 4.. 65 கோடியை வசூல் செய்திருக்கிறது .மற்ற பாகங்களை விட சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கி இருக்கிறார் சுந்தர் c.

தமன்னாவின் நடிப்பு அனைவரையும் மயக்கும் . ஹிப்ஹாப் ஆதி இசை உடன் அம்மன் பாடலில் சிம்ரன் மற்றும் குஷ்பூவின் நடனதில் theatre சும்மா அதிருது . ஹாரர் காமெடி வகை பிரியர்களுக்கு சிறந்த விருந்து. அரண்மனை 4.. இன் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம் முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணம் சந்தானத்தின் கலக்கல் காமெடிதான் ஆனால் மூன்றாம் பாகத்தில் சிவா மற்றும் விமல் வைத்து சுந்தர் சி இயக்கம் திட்டமிட்டு இருக்கிறார் அரண்மனை 4 படத்தில் நடித்த விடிவி கணேஷ் ..சை வைத்து கலகலப்பு 3 ..இன் காமெடி டிராக்கை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சுந்தர் சி இவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் நிச்சயம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது கொடுத்த காசுக்கு பங்கம் வராமல் சிரித்து விட்டு வரலாம்.நம்பி காத்திருப்போம்.


Watch – YouTube Click

What do you think?

கீர்த்தி சுரேஷ்..க்குகாக தூது போகும் அட்லி

போதுமான குடோன் இல்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு