in

சிம்புவை நம்ப வைத்து மோசம் பண்ணிய கமல்…


Watch – YouTube Click

சிம்புவை நம்ப வைத்து மோசம் பண்ணிய கமல்…

எல்லாம் திறமைகள் இருந்தும் தன் வாய்க்கொழுப்பால் ஊத்தி மூடிட்டு மூலையில் கொஞ்ச நாள் உக்காந்து இருந்தாரு நடிகர் சிம்பு .இவர் ரசிகர்களிடம் வாங்கிய கெட்ட பெயரால் இவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் இயக்க தயங்கினர் ஆனால் தைரியமாக வெங்கட் பிரபு இவரை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கினார் மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தலை என அவர் நடித்த இரண்டு படங்களும் வெற்றியை பெற்றது , விட்ட எடத்த புடிச்சிரலாம் …இன்னு எதிர்பார்த்த இவருக்கு இயக்குனர்களின் தயவும் கிடைக்கவில்லை அந்த நேரத்தில் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் கதவு தட்ட எதிர்பார்ப்பு இல்லாமல் ஓகே…இன்னு சொல் பெரிய banner … படம் ..இன்னு சிம்பு நிறைய ஒர்க் அவுட்டுகள் செய்து வீடியோவை வளைதளத்தில் வைரல் ..ஆக்கினார் .

நீண்ட தலைமுடி, ஸ்லிம்மான உடம்..பூன்னு படத்திற்கு நிறைய ஹோம் ஒர்க் செய்தார் ஆனால் படத்தின் படப்பிடிப்பு தான் இன்னும் தொடங்கியபாடில்லை .ஏனென்றால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஹிஸ்டாரிக் பிலிம் அதனால் pre production வேலை அதிகமாக இருப்பதால் இன்னும் படத்தை தொடங்க முடியவில்லை இன்னொரு பக்கம் கமல் thug life படத்தில் பிஸியாக இருப்பதால் இப்படத்தில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை ..படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்க ராஸ் கமல் நிறுவனம் சிம்பு…வை வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டது.

இப்படம் அதிக budget ..டில் உருவாவதால் ott தளத்தில் படங்கள் தற்போது அதிக விலை போகாததால் படத்தை இப்போது எடுத்தால் சரியாக இருக்காது என்று யோசித்திருக்கிறார் கமல் மேலும் இவர் படத்தில் நடிப்பதற்கு சிம்புவுக்கு ஏற்கனவே அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதால் அவரை அந்த சம்பளத்திற்கு thug life படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்து சிம்புவை பயன்படுத்திக் கொண்டாராம் கமல். நம்மை சரித்திரம் நிச்சியம் பேசும் என்ற நம்பிக்கையில் சிம்பு மௌனமாக thug life… நடிகிராராம்


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி லாஸ்பேட்டை சாலைகளில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

அக்கா character…டில் நடிக்க மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் நயன்