in

விக்னேஷ் சிவனுக்காக போயஸ் கார்டனில் புதிய அலுவலகம் கட்டும் நயன்…


Watch – YouTube Click

விக்னேஷ் சிவனுக்காக போயஸ் கார்டனில் புதிய அலுவலகம் கட்டும் நயன்…

நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்காக, பல லட்சம் செலவு செய்து அலுவலகம் ஒன்றை கட்டிவருகிறார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 40 வயதிலும், இளம் நடிகைகளை போல் யங் லுக்கில் வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, போன்ற படங்கலில் நடித்து முடித்துள்ளார்.. ஜவானின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களில் நடிப்பதற்கு டிஸ்கசன் செய்து வருகிறாராம்.

நடிப்பை தாண்டி குடும்பம் பிசினஸ் என்று பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா படங்களின் கதைகளை கேட்பதற்காக விக்னேஸ்வரன் நயன்தாராவும் இருவரும் வெளியே செல்வதால் அவர்களால் குழந்தைகளை வீட்டில் விட்டு செல்ல வேண்டிய சுழல் ஏற்படுகிறதாம். அதனால் போயஸ் கார்டனில் உள்ள வீட்டிலேயே பிரம்மாண்டமாக அலுவலகம் ஒன்றை உருவாக்கி வருகிறார் நயன்


Watch – YouTube Click

What do you think?

வெளியாவதில் தாமதம் …நன்றியை மறந்த விஜய் சேதுபதி…. காண்டாகும் வெற்றிமாறன்

பொதுமக்களிடம் பாடல் பாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் பொதுமக்கள்