in

கவர்ச்சி போட்டோ ஷூட்டை இணையத்தில் இறக்கும் நடிகை

கவர்ச்சி போட்டோ ஷூட்டை இணையத்தில் இறக்கும் நடிகை

நடிகை மடோனா Sebastian க்கு அழகும் திறமையும் இருந்தும் சினிமா வாய்ப்புகள் தான் அவருக்கு வந்த பாடு இல்லை.

இதனால் நொந்து போன நடிகை கவர்ச்சி பாதையில் இறங்கினால் சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்ரு ஐடியா போட்டவர்.

வாட்டர் Tub …பில் குளிப்பது போல் படு கவர்ச்சிகரமான புகைப்படத்தை இணையத்தில் இறக்க Likes குவிகிறதாம்.

அடுத்த போட்டோ ஷூட்டி எப்படி கவர்ச்சிகரமாக எடுக்கலாம் என்று ஆலோசத்தை வருகிறாராம்.

பட வாய்ப்புகள் கதவை தட்டாமல் கடைசிவரை போட்டோ ஷூட்டே எடுத்துகிட்டு இருக்க போறீங்க அம்மணி.

What do you think?

சிங்கம் 4….ஆ …தவறான முடிவை எடுக்க மாட்டேன்

பரதநாட்டிய கலைஞரான பிரியாலயா நடிக்கும்?