in

தென்னிந்திய குயின்…னுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


Watch – YouTube Click

தென்னிந்திய குயின்…னுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

25 வருடமாக சினிமா துறையில் பயணிக்கும் திரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

சென்னையில் பிறந்த இவர் மாடலிங் துறையில் நுழைந்து சில விளம்பர படங்களில் நடித்தவர் 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு friend..ண்டாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அன்றில் இருந்து இன்று வரை ஏராளமான படங்கலில் அனைத்து முன்னணி ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்தவர் .

த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் ஏராளமான சினிமா வாய்ப்புகள் இவருக்கு குவிகிறது.

சுமார் 7 கோடி அளவிலான சொகுசு பங்களாவில் வசிக்கும் த்ரிஷா ஹைதராபாத்தில் ஆறு கோடி மதிப்பில்..லான பங்களாவும் 5 கோடி வரையிலான சொகுசு கார்களும் வருடத்திற்கு சுமார் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் திரிஷா கிட்டத்தட்ட 100 கோடி சொத்து மதிப்பு தற்போது இவர் கைவசம்.

Ever 16 நடிகைக்கு சேனல் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.


Watch – YouTube Click

What do you think?

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி..யை பார்க்காத ரசிகருக்கு நஷ்ட ஈடு

சிங்கம் 4….ஆ …தவறான முடிவை எடுக்க மாட்டேன்