in

போட்டோ போட்டு மாட்டிகிட்டியே பங்கு….. நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்


Watch – YouTube Click

போட்டோ போட்டு மாட்டிகிட்டியே பங்கு….. நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

 

நாக சைதன்யா சமந்தா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில். நாகா சார் பிரபல நடிகையுடன் ஒன்னாக சுத்துவதாக கிசுகிசு வந்தபோதும் இவங்க சைடு. Silent …டா இருந்தது.

தற்போது இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்த புகைப்படம் வெளியான போதும் நாங்க இல்ல அதுன்னு இவர்கள் மௌனம் சாதித்த நிலையில் நாக சைதன்யா டேட்டிங் சென்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டனர் …

நம்ப ரசிகர்கள் clever….இன் னு மறந்துட்டார் போல… பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா வை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இவர்கள் இருவரும் வெளியில் சொல்லாமல் மௌனம் சாதித்தனார்.

இந்நிலையில் இந்த ஜோடி இருவரும் ஜீப்பில் சுற்றுலா செல்வது போல் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதற்கு சோபி முதல் ஆளாக லைக் போட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அவரும் ஜீப்பில் செல்லும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த இரண்டு போட்டோக்களும் ஒன்றாக இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து தான் டேட்டிங் சென்றுள்ளனர் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து இப்படி வசமாக அப்பாவியாக மாட்டிக்கிட்டியே பங்கு என்று நாக சைதன்யா ..வை கலாய்த்து ட்ரோல் பண்ண அரம்பிசிடாங்க.


Watch – YouTube Click

What do you think?

இவ்லோ வலியை தளபதி எப்படி தாங்கினார்.. கதறும் விஜய் ரசிகர்கள்

இளையராஜா இசையமைத்த பாடல்கள் யாருக்கும் சொந்தம்…எதிர்பார்க்காத தீர்ப்பு