in

இவ்லோ வலியை தளபதி எப்படி தாங்கினார்.. கதறும் விஜய் ரசிகர்கள்

இவ்லோ வலியை தளபதி எப்படி தாங்கினார்.. கதறும் விஜய் ரசிகர்கள்

 

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடிப்பது உலகரிந்த விஷயம்… படத்த பத்தின update…எதுவும் நான் சொல்லலங்க … படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடந்த போது வாக்களிக்க சென்னை வந்த போது அவர் கையில் ஏற்பட்ட காயத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு கத்த படப்பிடிப்பில் சூட்டிங் போது காயம் ஏற்பட்டதாக படத்தரப்பில் இருந்து கூறப்பட்டது.

அந்த வலியின் காரணமாக தான் அவர் முகம் வாடி போய் இருபதாகவும் ரசிகர்கள் ஏகபோகமாக வருத்தபட்டு மீம்ஸ் போட்டனர்.

மனுஷன் ரஷ்யாவில் இருந்து வந்த tired …இன்னு சொன்ன யார் நம்புறாங்க..news…ச நியூ viral…லாக ஆள் ஆளுக்கு கதை கட்டுரங்க… பா …இன்னு விஜய் தரப்பு புலம்புதாம்… விஷயம் என்னனா… கில்லி படம் வெளியாகி ஆயிரம் கோடி வசூலித்த நிலையில் இந்த வெற்றியை கொண்டா தளபதி பட குழுவினர் விஜய்யை சந்திச்சா…ங்கலாம்.

அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியான போது அவரையும் அறியாமல் அவர் கையில் இருந்த காயம் புகைப்படத்தில் தெரிஞ்சு…போச்சி இத பார்த்த ரசிகர்கள் இவ்லோ வலியை தளபதி எப்படி தாங்கினார்.

அப்படின்னு சொல்லிட்டு கதற கதற மீஸ் போட காண்டான தல ரசிகர்கள் கதாதிங்கடா இதலாம் ஒரு அடியா எங்க தல சிங்க வாய்குள்ளே தலை விட்டு நடித்தவர்…இன்னு.. அடிச்சுக ஆரம்பிச்சிட்டாங்க.

What do you think?

The Surge of No Betting Casinos: A Fairer Gaming Experience

போட்டோ போட்டு மாட்டிகிட்டியே பங்கு….. நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்