‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு; பொதுமக்களுக்கு அன்னதானம்
கீரப்பாளையம் ஒன்றிய தமிழக வெற்றிக்காக செயலாளர் தியாகு தலைமையில் கீரப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதி அருகாமையில் ஜனநாயகன் இன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியானதை தொடர்ந்து அப்புறம் வெற்றியடைய வேண்டி ஏழை எளிய பொதுமக்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது
திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று திரையரங்கில் காணுங்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து அப்படம் பேசி உள்ளது என நிர்வாகிகள்
கூறினர் இதில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்


