in

தேனி பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாரதிராஜாவின் உடல்

தேனி பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாரதிராஜாவின் உடல்

உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக சென்னை நீலாங்கரையிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று இன்று காலை 6.30 மணி அளவில் பண்ணை வீட்டிற்கு வருகை தந்தது.

தொடர்ந்து பண்ணை விட்டு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை உள்ளதால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை 3 மணி அளவில் அவர் உடல் பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் மற்றும் சடங்குகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

What do you think?

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில சங்க செயற்குழு கூட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

பெருங்கடல் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தலைமன்னார் முதல் சென்னை வரை கடலுக்கு அடியில் சுத்தம் செய்த தன்னார்வலர்கள்