in

அனிச்சம்பாளையம் ஆலயத்தில் மஹா சண்டியாகம், பால்குட அபிஷேக விழா

அனிச்சம்பாளையம் ஆலயத்தில் மஹா சண்டியாகம், பால்குட அபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த அனிச்சம்பாளைத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ கொங்கலம்மன் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 18-ம் ஆண்டு ஆடி மாத வெள்ளிகிழமை பால்குட விழாவை முன்னிட்டு ஊர் செழிப்படைய கணபதி வழிபாட்டுடன் மஹா சண்டியாகம் புதன் துவங்கியது

பின் இரண்டாம் நாள் இன்று சண்டியாக வேள்வி 13- அத்தியாயம் மகா பூர்ணாகுதி தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்

What do you think?

422 கிடாய்கள் பலியிட்டு 20,000 பக்தர்களுக்கு அன்னதானம்

தேரழந்தூர் பொன்னம்மா காளியம்மன் ஆலய நான்காம் ஆண்டு ஆடித்திருவிழா